Increasing the Result of the Test Performance in the subject of the English Language by Improving the Reading and Writing Skills: An Action Research based V / Madeena Vidyalaya Students

Show simple item record

dc.contributor.author Sivabaarathy, E.
dc.contributor.author Shanmugathasan, S.
dc.date.accessioned 2022-05-30T12:01:43Z
dc.date.accessioned 2022-06-07T08:13:41Z
dc.date.available 2022-05-30T12:01:43Z
dc.date.available 2022-06-07T08:13:41Z
dc.date.issued 23-10-18
dc.identifier.citation 27. Sivabaarathy, E., & Shanmugathasan, S. (2018, October 23). Increasing the Result of the Test Performance in the subject of the English Language by Improving the Reading and Writing Skills: An Action Research based V / Madeena Vidyalaya Students [Paper Presentation]. National Library Research Symposium on Promoting Research Culture Through Knowledge Sharing, Colombo, Sri Lanka. en_US
dc.identifier.uri http://drr.vau.ac.lk/handle/123456789/193
dc.description.abstract கற்கும் திறமை இருந்தும் பல்வேறுபட்ட! காரணங்களால் கற்க முடியாது இருக்கும் மாணவர்களின் ஆங்கில வாசிப்பு மற்றும் எழுத்துத் திறள்களை. விருத்தி செய்து, அவர்களை இடைநிலைக் கல்வியை சிறப்பாக கற்கத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் இத் தலைப்பு ஆய்வாளரால் தெரிவு செய்யப்பட்டது. பூகோளமயமாக்கலின் விளைவாக ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதனால் ஆங்கிலப் பாட அடைவில் இடர்படும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்களை மேம்படுத்துவதாக இவ்வாய்வின் நோக்கம் அமைகின்றது. ஆங்கில வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்களில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகள், கற்பித்தல் உத்திகள், கற்பித்தல் சாதனங்கள், பயிற்சிகள் போன்றன பயன்படுத்தப்பட்டு, ஆங்கிலப் பாட அடைவு மட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதை இவ்வாய்வின் மூலம் ஆய்வாளர் காட்டுகின்றார். en_US
dc.language.iso ta en_US
dc.publisher National Library & Documentation Services Board en_US
dc.subject ஆங்கில மொழி வாசிப்பு en_US
dc.subject எழுத்துத்திறன்களை மேம்படுத்தல் en_US
dc.subject ஆங்கிலபாட அடைவுமட்டத்தை உயர்த்துதல் en_US
dc.subject வவுனியா மதீனா வித்தியாலயம் en_US
dc.title Increasing the Result of the Test Performance in the subject of the English Language by Improving the Reading and Writing Skills: An Action Research based V / Madeena Vidyalaya Students en_US
dc.type Conference paper en_US
dc.identifier.proceedings National Library Research Symposium on Promoting Research Culture Through Knowledge Sharing en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account